Viswasam box office collection
அஜித்தின் விஸ்வாசதிற்கு ரசிகர்களின் வரவேற்பு
களை கட்டும் தல பொங்கல்
(Box office collection of viswasam)
அஜித்குமார் நடித்த விஸ்வாசம் ஜனவரி 10ம் தேதி வெளியானதுஇன்றுடன் இப்படம் வெளியாகி ஏழு நாள் ஆன நிலையில் இந்தப் படம் பாக்ஸ் ஆபீஸில் கலக்கி வருகிறது
இன்றுடன் இப்படம் இந்தியாவில் 71.74 கோடி வசூல் செய்துள்ளது
விஸ்வாசம் திரைப்படம் தமிழ் நாட்டில் 43.48 கோடியை வசூல் செய்துள்ளது அதுமட்டுமின்றி திங்கட்கிழமை என்று 5.9 கோடிகளையும் அடுத்த நாள் 6.8கோடி வசூல் செய்துள்ளது
7 வது நாளான இன்று திரைப்படம் நான்கு கோடிகளை வசூல் செய்து மொத்தம் 60. 44 கோடிகளை வசூல் செய்துள்ளது
இத்திரைப்படம் கர்நாடகாவில் 6.5 கோடி வசூல் செய்துள்ளது கேரளாவில் 2.5 கோடிகளையும் வசூல் செய்துள்ளது
நன்றி🙏
வாழ்க தமிழ் வளர்க பாரதம்
17.1.2019. 4.26pm IST

Comments
Post a Comment